歌曲 / 歌词

Life Of Raghuvaran - Nada Da Raja

Listen on Apple Music

歌词

வாச் அவுட் அமுல் பேபீஸ்
இட் இஸ் ரகுவரன் பேக் அகேன்
ஐ எம் நோ அஃப்ரைட் ஆஃப்
பேன் ஹிட் இட்
குட்டி கரணம் அடி
வகிடு எடுத்த முடி
உன் மொட்டை மாடி
சி வித் தொலைநோக்கி
ஸ்டார்ஸ் சைன் அண்ட் பிரைட்
வரும் உன்னை நோக்கி
புதுமைகள் படைப்பான்
உழைப்பாளி போராடி வென்றான்
வி ஐ பி
வி ஐ பி வி ஐ பி
நடடா ராஜா
யூ சி மை ஸ்வெட்
பட் யூ நோ ஹவ் இஸ்
ஒா்க்ஸ் தட் அவுட்
இல்ல எது டா ராஜா
டேக் கன்ட்ரோல் வி ஆர் மேக்கிங்
அவர் ஓன் டெஸ்டினி
இடி டா ராஜா விட்டத புடி டா ராஜா
நான் கோடி ஆனைகளின் பலம்
வரும் நடையில் அதிரும் இந்த நிலம்
விளையாடு இது ஆடுகளம்
நாம் போராளிகளின் இனம் புரட்சி டா
சமூக அஸ்திவாரம்
தமிழன் டா
வளர்ச்சி எங்கள் தாகம்
ரகுவரா
நாணயம் தன்மானம்
போராடு பொரியானந்தா
திறமை மட்டும் போதும் நிமிரடா
படைகள் ஒன்று கூடும் திமிரு டா
வெறியுடன்
வேலையில்லா பட்டதாரி டா
புதுசா பொறப்போம் டா
பழச மதிப்போம் டா
தினுசா நடப்போம் டா
கேக்க ஆளில்ல டா
தினமும் சிரிப்போம் டா
வலிய ரசிப்போம் டா
தெடமா உழைப்போம் டா
ஒய்வு நமக்கில்ல டா
எழுந்து வா
கெட் அப் அண்ட் ஸ்டன்ட் அப்
ஃபாா் யுவா் ரைட்ஸ்
எறிந்து வா முயன்று
டோன்ட் டோன்ட் கிவ் அப் த ஃபைட்
துணிந்து போராட வா
எழுந்து வா
இந்த உலகம் உனதே
எறிந்து வா
அதன் உடமை உனதே
முயன்று வா
வரும் விடியல் நமது
துணிந்து போராட டா
வி ஐ பி
அமுல் பேபி மனி பிரிங் எ லாட் ஆப் எனிமிஸ்
வி ஓவா்கம் டிரஜிக் அண்ட் மேக் ஆபர்ட்டுனிடிஸ்
டீ கடை ராஜா வி ஆர் வி ஐ பி
வி ஐ பி வி ஐ பி
வி ஐ பி