歌词
சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறது
விண்ணைத்தாண்டியே இதயம் பறக்கிறது
சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறது
விண்ணைத்தாண்டியே இதயம் பறக்கிறது
இது என்ன அதிசய உறவோ
இளமையின் முன்னுரை இதுவோ
வாலிபம் எழுதும் கவிதை
ஹா ஓ சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறது
விண்ணைத்தாண்டியே இதயம் பறக்கிறது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
♪
மேக நிலே பூ மலரும் பருவம்
உடுவுகளில் அவ சிகரின் இங்கு நணம்
♪
சில நொடிகள் தீந்திடுமே தரிசம்
நரம்புகளில் மின்சாரம் பிறக்கும்
புரியாத சந்தோசம் பூவாய் வந்து மோதும்
எதிர்பார்ப்பு இல்லாமல் இதையோ நெஞ்சம் தேடும்
தேடும் தேடும் ஆ ஆ ந நா
ந நா
லா ல லா...
சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறது
ஹேய்... விண்ணைத்தாண்டியே இதயம் பறக்கிறது
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ல ல லா ல லா ல ல லா ல லா லா லா ல லா லா...
Color, color'ஆய் கனவுகளின் துவக்கம்
கண்ணையிலே ஆசைத்திரை முளைக்கும்
♪
முதல் முதலாய் பழகும் பிரிந்தேஹம்
நாவரகில் ஆயுடனே இருக்கும்
நீ தேகப்பற்றுணைகள் இரவில் நினவும் தோன்றும்
புதிதான உதவுகளால் நினவில் மலரும் ஏக்கம்
ஏக்கம் ஏக்கம்
சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறது
விண்ணைத்தாண்டியே இதயம் பறக்கிறது
சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறது
விண்ணைத்தாண்டியே இதயம் பறக்கிறது
இது என்ன அதிசய உறவோ
இளமையின் முன்னுரை இதுவோ
வாலிபம் எழுதும் கவிதை