歌词 ஆலமரம் உறங்க அடிமரத்து கிளி உறங்க உன்மடியில் நான் உறங்க உலகம் பொறுக்கலையே ♪ ஆறு வந்து கரை உரச ஆத்து நீரை மீன் உரச உன்னை வந்து நான் உரச உலகம் பொறுக்கலையே