歌曲 / 歌词

Naetru Naan

Listen on Apple Music

歌词

நேற்று நான்
பார்த்ததும்
உன்னைத்தானா சொல்
இன்று நான்
காண்பதும்
உன்னைத்தானா சொல்
ஆடை மாற
ஜாடை மாற
கூந்தல் பார்வை
யாவும் மாற
கண்களோ
உன் கண்களோ
ஹே மாறவில்லை
கண்களோ
என் கண்களோ
ஏமாறவில்லை
பொய் கூறவில்லை
♪
நேற்று நான்
பார்த்ததும்
உன்னைத்தானா சொல்
♪
பள்ளிக்கூட
வாசம் மீண்டும்
தள்ளி போன
நேசம் மீண்டும்
தூரத்தில்
உன் வாசனை
என்னை தாக்குதடீ
பார்வையை
உன் பார்வையை
எதிர்ப்பாக்குதடி
மனம் கேக்குதடீ