歌曲 / 歌词

Poo Mudhal Pen Varai

Listen on Apple Music

歌词

பூ முதல் பெண் வரை
Car முதல் gun வரை
Knife முதல் wife வரை
எனக்கு தான் வேண்டும் best
ஒரே ஒரு நிலா
அட போர் அடிக்குது வானம்
லட்சம் விண்மீன் கொண்டா
அதில் ஒன்று எடுப்பேன் நானும்
அழகான பெண் ஒன்று
அறிவான பெண் ஒன்று
அன்பான பெண் ஒன்று
Boom boom boom boom
ஒவ்வொன்றாய் பார் இன்று
என்னவள் யார் என்று
சொல்கின்ற நாள் இன்று
Boom boom boom boom boom
Give it to me now
Come on
எனக்கு தான் வேண்டும் best best best best best
♪
Caffe latte coffe'o
Cocktail போற party'o
எனக்கு வேண்டும் best best
Indo-china அழகியோ
England குமரியோ
எனக்கு வேண்டும் best
Eiffel tower ஆனாலும்
London bridge ஆனாலும்
எனக்கென்றும் best ஆக
ரொம்ப special ஆக
அட வேணும் வேணும் வேணும் வேணும் வேணுமே
பூவுக்கு ரோஜா best
ரம்மிக்கு ராஜா best
பெண்ணுக்குள் யார் தான் best
Boom boom boom boom
தேவதை தேசம் இது
தேவையை தேடி எடு
I wish you all the best
Boom boom boom boom boom
♪
America apple'o
Arabian Olive'o
எனக்கு வேண்டும் best
Tokyo, London நகரமோ
தூக்கி போட்ட தகரமோ
எனக்கு வேண்டும் best
Tight jeans ஆனாலும் nah nah nah nah
Night dreams ஆனாலும்
எனக்கென்றும் best ஆக
ரொம்ப special ஆக
அட வேணும் வேணும் வேணும் வேணும் வேணுமே
மன்மதன் அண்ணன் நான்
அசராத மன்னன் நான்
காதலின் கம்பன் நான்
Boom boom boom boom
Rainbow'வில் color's உண்டு
Choose பண்ண choice உண்டு
உன் வாழ்க்கை உன்னோடு
Boom boom boom boom
Give it to me now
Come on
எனக்கு தான் வேண்டும் best best best best best
ஒரே ஒரு நிலா
அட போர் அடிக்குது வானம்
லட்சம் விண்மீன் கொண்டா
அதில் ஒன்று எடுப்பேன் நானும்
போர் அடிக்குது வானம்
ஒன்று எடுப்பேன் நானும்
ஒரே ஒரு நிலா
அட போர் அடிக்குது வானம்
லட்சம் விண்மீன் கொண்டா
அதில் ஒன்று எடுப்பேன் நானும்