歌曲 / 歌词

Kurai Onrum Illai

Listen on Apple Music

歌词

குறை ஒன்றும் இல்லை
மறை மூரத்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை
மறை மூரத்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை
மறை மூரத்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிர்க்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை
மறை மூரத்தி கண்ணா
வேண்டியதை தந்திட வெங்கடடேசன் என்று இருக்க
வேண்டியது வேறில்லை
மறை மூரத்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
வேண்டியதை தந்திட வெங்கடடேசன் என்று இருக்க
வேண்டியது வேறில்லை
மறை மூரத்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிர்க்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிர்க்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின் பின் நிர்க்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஒதும் ஞானியர் மற்றுமே காண்பார்
திரையின் பின் நிர்க்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஒதும் ஞானியர் மற்றுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கு இல்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கு இல்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி...
♪
குன்றின் மேல் கல்லாகி நிர்க்கின்ற வரதா
குன்றின் மேல் கல்லாகி நிர்க்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை
மறை மூரத்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை
மறை மூரத்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கலி நாளுக்கு இறங்கி
கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிர்க்கின்றாய் கேசவா
கலி நாளுக்கு இறங்கி
கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிர்க்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை
மறை மூரத்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏது கரை நிற்கும்
கருனை கடல் அன்னை
என்றும் இருந்திட
ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட
ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை
மறை மூரத்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை
மறை மூரத்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா