歌曲 / 歌词

Ucchathula

Listen on Apple Music

歌词

என் பச்ச மனம் பிச்சிக்கிச்சு
எப்போ இது ஆரும்
நான் பட்டதெல்லாம் சொல்லிதாறேன்
கத்துக்கடா நீயும்
ரகுவரன் கொஞ்சம் peppy ஆன track'ah இருந்தா
Better'ah இருக்கும்னு boys எல்லாம் feel பண்றாங்க
ஏன் டா டேய் ஒப்பாரி கூட குத்து பட்டுள்ள தான் வெக்கணுமா டா
Well, you know the reach is better
Oh my god, சரி டா
உச்சத்துல கத்துறேனே நானும்
சுதி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில நிக்குறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம்
என் வாழ்க்கையத்தான் காணோம்
இப்போ வந்துருச்சு ஞானம்
என் பச்ச மனம் பிச்சிகிச்சு
எப்போ இது ஆரும்
நான் பட்டதெல்லாம் சொல்லிதாறேன்
கத்துக்கடா நீயும்
கல்யாணம் is a danger டா மாமா
Damage நீயும் ஏத்துக்கதாமா
பொண்டாட்டி வந்தா life'ae ஒரு coma
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் dream'ah
என்ன செஞ்சும் போதவில்ல
என்ன வேணும் ஒண்ணும் புரியவில்ல
தப்பு தண்டா செய்யவில்ல
சத்தியமா நான் நல்ல புள்ள
சிந்தாத கண்ணீர் சிந்தாத
உன்ன செஞ்சாலும் தெம்பாக
நீ நிக்கணும்
தேடாத நிம்மதி தேடாத
அது confirm'ah முடிஞ்சுது
நீ ஏத்துகோ
காதல் காலத்தில் அவ தான் கற்பூரம்
கல்யாணம் முடிஞ்சாக்க அதுவே தான் பூதம்
காதல் பகல் கனவு
கல்யாணம் கெட்ட கனவு
கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு
உச்சத்துல கத்துறேனே நானும்
சுதி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில நிக்குறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம்
என் வாழ்க்கையத்தான் காணோம்
இப்போ வந்துருச்சு ஞானம்
என் பச்ச மனம் பிச்சிக்கிச்சு
எப்போ இது ஆரும்
நான் பட்டதெல்லாம் சொல்லிதாறேன்
கத்துக்கடா நீயும்
கல்யாணம் is a danger டா மாமா
Damage நீயும் ஏத்துக்கதாமா
பொண்டாட்டி வந்தா life'ae ஒரு coma
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் dream'ah
பொண்டாட்டி மூஞ்சிய பாத்தாலே scary
Tragedy ஆச்சு என்னோட story
Oh my god