歌曲 / 歌词

Kilimanjaro

Listen on Apple Music

歌词

ஆஹா ஆஹா... ஆஹா ஆஹா...
♪
Kilimanjaro மலைகனிமஞ்சரோ
கன்னக்குழிமஞ்சரோ யாரோ யாரோ
ஆஹா ஆஹா... ஆஹா ஆஹா...
Mohenja daro உன்னில் நொழஞ்சதரோ
பையகொழஞ்சதரோ யாரோ யாரோ
ஆஹா ஆஹா... ஆஹா ஆஹா...
காட்டுவாசி காட்டுவாசி பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு சிங்கபல்லில் உரிய்யா
ஆஹா ஆஹா... ஆஹா ஆஹா...
மலைபாம்பு போல வந்து மான்குட்டிய புடிய்யா
சுக்குமிளகு தட்டிஎன்ன சூப்பு வச்சு குடிய்யா
ஆஹா ஆஹா... ஆஹா ஆஹா...
ஏவாளுக்கு தங்கச்சியே எங்கூடதான் இருக்கா
ஆளுயுர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா
அக்கக்கோ அடிகின்னிகோழி
அப்பப்போ என்னபின்னிகோடி
இப்பப்போ முத்தம்எண்ணிகோடி
एक दो...
எண்ணிக்கோ நீ
ஆஹா ஆஹா... ஆஹா ஆஹா...
Kilimanjaro மலைகனிமஞ்சரோ
கன்னக்குழிமஞ்சரோ யாரோ...
Mohenja daro உன்னில் நொழஞ்சதரோ
பையகொழஞ்சதரோ யாரோ யாரோ
♪
கொடி பச்சையே(ஓ ஹோ)
எலுமிச்சையே(ஓ ஹோ)
உன்மேல் உன்மேல்(ஓ ஹோ)
உயிர் இச்சையே
அட நூறு கோடி தசை
ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை
இனிச்சக்கீர(ஓ ஹோ)
அடிசக்கரே(ஓ ஹோ)
மனச ரெண்டா(ஓ ஹோ)
மடிச்சுக்கிரே
நான் ஊர வைத்த கனி
என்ன மெல்ல ஆற வைத்து கடி
வேர்வரை நுழையும் வெயிலும் நான் நீ இலைதிரை ஏன் இட்டாய்
உதட்டையும் உதட்டையும் பூட்டி கொண்டு
ஒருயுகம் முடித்து திற அன்பாய்
அக்கக்கோ அடிகின்னிகோழி
அப்பப்போ என்னபின்னிகோடி
இப்பப்போ முத்தம்எண்ணிகொடி
एक दो...
எண்ணிக்கோ நீ
Kilimanjaro மலைகனிமஞ்சரோ
கன்னக்குழிமஞ்சரோ யாரோ யாரோ
ஆஹா ஆஹா... ஆஹா ஆஹா...
Mohenja daro உன்னில் நொழஞ்சதரோ
பையகொழஞ்சதரோ யாரோ யாரோ
♪
சுனைவாசியே(ஓ ஹோ)
சுகவாசியே(ஓ ஹோ)
தோல்கருவி(ஓ ஹோ)
எனைவாசியே
என் தோல்குத்தாத பலா
றெக்கைகட்டி கால்கொண்டாடும் நிலா
மரதேகம் நான்(ஓ ஹோ)
மரங்கொத்தி நீ(ஓ ஹோ)
வனதேசம் நான்(ஓ ஹோ)
அதில்வாசம் நீ
நூறு கிராம்தான் இடை
உனக்கு இனி யாரு நான் தான் உடை
ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி என்னை மேய்ந்துவிடு மொத்தம்
பச்சை பசும்புல் நீயானால் புலி புல் தின்னுமே என்ன குத்தம்
அக்கக்கோ நான் கின்னிகோழி
அப்பப்போ என்னபின்னிகோ நீ
இப்பப்போ முத்தம்எண்ணிக்கோ நீ
एक दो...
எண்ணிக்கோ நீ
ஆஹா ஆஹா... ஆஹா ஆஹா...
ஆஹா ஆஹா... ஆஹா ஆஹா...
அக்கக்கோ அடிகின்னிகோழி
அப்பப்போ என்னபின்னிகோடி
இப்பப்போ முத்தம்எண்ணிகொடி
एक दो...
எண்ணிக்கோ நீ