歌曲 / 歌词

Nagumo

Listen on Apple Music

歌词

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் தகுமோ
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ...
வெள்ளி கொலுசுகள் ஓசை ஓசை இட
வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர
முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் தூண்டிவிடுதே
உச்சந்தலையில என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக்கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான்
காயமா பாரும்மா
றிரிக பவக றிரிக பவக
கரிச ரிசனி சனித பதசரி
நகுமோ ஹேய் சுகமோ
வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
நகுமோ ஹோ...
அல்லி மலர்வது இரவு நேரத்துல
மல்லி மலர்வது மாலை நேரத்துல
பெண்மை மலர்வது எந்த நேரத்துல
எங்க கண்டு பிடிச்ச
கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில்
கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள் தாளம் மாறுகையில்
பெண்மை மலர்ந்து நிற்குமே
சரியா சரிதான்
பரிசு இதுதான்
றிரிக பபக றிரிக பபக
கரிச ரிசனி சனித பதசரி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் தகுமோ
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
நகுமோ...