歌曲 / 歌词

Theakku Maramaattam (From "Magizhchi")

Listen on Apple Music

歌词

தேக்கு மரமாட்டம் தெளிவாக இருந்தவனை
முருங்கை மரமாட்டம் முறிச்சிப்போட்டுப் போனவளே
பாக்கு மரமாட்டம் ஒசந்துதான் நின்னவன ஞானப்புல்லாட்டம் நாளாக வளைச்சவளே
உன் உசுரப்பாட்டாக்கி உனக்காகப்பாடுறேன்
உன் சிரிப்பப்பார்க்கத்தான்டி
உயிரோ.டு
உயிரோடு
உயிரோடு வாழுறேன்
புலிப்பா புலியங்கா அவ பொடவக்கட்டுனா வெள்ளரிக்கா
பார்த்தா பாவக்கா இளம் பருவத்திலக்கோசாக்கா
சோக்கா நடக்கும்போது சுத்தவேணும் பூசனிக்கா
ஆத்தா வென்றெடுத்த அழகான ஜாதிக்கா
(புலிப்பா)
சிரிச்சா மாதுலங்கா இவள் சேர்ந்துவிட்டா மொளகா
மூக்கோ முந்திரிக்கா முழி இரண்டும் சுண்டுதக்கா
சிரிச்சா மாதுலங்கா இவள் சேர்ந்துவிட்டா மொளகா
மூக்கோ முந்திரிக்கா முழி இரண்டும் சுண்டுதக்கா
எடக்கா மடக்கா ஏரிக்கண்ட பூண்டுக்கா
கொடிக்கா உடலழகி கொண்டுப்போறா மாங்கா
(புலிப்பா)
முள்ளிருக்கும் பலாக்கா அட முழுசா அவ கொய்யாக்கா
முத்தாக கத்திரிக்கா தொங்குது காதில் லோலாக்கா
ஏலக்கா வாழக்கா இனிக்கும் பேச்சு நெல்லிக்கா
ஏலக்கா வாழக்கா இனிக்கும் பேச்சு நெல்லிக்கா
கண்ணுரெண்டும் என்னை நீ கரும்பில் தொடுக்கா
கண்ணுரெண்டும் என்னை நீ கரும்பில் தொடுக்கா
(புலிப்பா)
கை இரண்டும் முருங்கக்கா அதில் காச்சிருக்குது வெண்டக்கா
வெண்டக்கா மூங்கில் கால் தேக்கா முடிஞ்ச இடை சொரக்கா
சொரக்கா தலுக்கா மினுக்க தந்தாக்கா தெம்புக்கா
தலுக்கா மினுக்கா தந்தாக்கா தெம்புக்கா
சமஞ்ச நாள் முதலா நெஞ்சிக்குள்ள நின்னிருக்கா குழுசமஞ்ச நாள் முதலா நெஞ்சிக்குள்ள நின்னிருக்கா
(புலிப்பா)