歌词
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
MGR, சிவாஜி sir, NTR, ராஜகுமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல் வருமா வருமா வருமா
கடவுள் யாருன்னு யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுது
இந்த சினிமா தான்
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம் என்று
எடுத்து காட்டுவது சினிமா தான்
அதுக்கு யார் இங்கு சாட்சியினா
அட வேறு யாரு நம்ம தலைவரு தான்
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா
சுத்திக் காட்டுது இந்த சினிமா தான் ஹே
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
பாரு பாரு பட shooting பாரு
பலர் வேர்வை சிந்துறாங்க
நூறு கைகள் ஒன்னு சேர வேணும்
ஒரு சினிமா உருவாக
Coffee tea'யும் தரும் production boy'ம்
இங்கு ரொம்ப முக்கியம் தான்
ஜால்லி நல்ல பல ரைட் போட வேண்டும்
உழைக்கும் வர்கம் தான்
மேலும் கீழும் என பேதம் பார்க்க
இங்கு ஏற்றத் தாழ்வு இல்லை
கோடம்பாக்கம் கலை கோயிலாச்சி
இந்த சினிமா தோளிலே
Hey group dance இங்கு
Chorus பாட்டு என குடும்பம் வாழுத்ப்பா
வந்த பேரை என்றும் வாழ வைக்கும்
இந்த சினிமா சினிமா தான்
ஹே ஹே சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
MGR, சிவாஜி sir, NTR, ராஜகுமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல் வருமா வருமா வருமா
Super star அதோ பார்
ராஜயோக மன்னன் superstar நம்ம ஊருக்குள் வந்தாரு
சிங்கம் னா சிங்கம் தான்
மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம் பல வேஷம் போட்டாரு
அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமை தானே அவருக்கு வலிமை
தலக்கனத்திடாத தலைவன்
எங்கள் அண்ணன் மட்டும் தான்
Japan போனா super star'u
Germany போனா super star'u
America'விலும் super star'u
Africa'விலும் super star'u
பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையில கவனி
காய்கரி விற்க்கும் தாய்க்குலம் தூக்கும்
கூடையில் கூட super super star'u
கடவுள் யாருன்னு யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்
Super star பேரை தான்
திரை மீது மக்கள் பார்க்கும்போது whistle வானை பிளக்காதோ
ரசிகர்கள் கூட்டம் தான் பாலை தேனை theatre banner மீது கொட்டி வாழ்த்துப் பாடாதோ
அந்த படையப்பாவின் படை தான்
இந்த பூமி எங்கும் அணி வகுத்திருக்க
என்றும் மக்கள் மனதை ஆளும்
எங்கள் ஒரே மன்னன் தான்
அண்ணன் தொட்டால் விரல் தான் பட்டால்
தவிடு கூட தங்கம் ஆகும்
மன்னன் நடிச்ச படத்தை போட்டால்
வருஷம் பூரா hosuefull ஆகும்
Super star'ம் சூரியனும் தான் உலகம் சுற்றி ஒளிவது உண்டு
இந்தப் பெருமை அண்ணனை தவிர
இங்கே எந்த மனிதனுக்குண்டு தமிழா
கடவுள் யாருன்னு யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்து காட்டுவது சினிமா தான்
அதுக்கு யார் இங்கு சாட்சியினா
அட வேறு யாரு நம்ம தலைவரு தான்
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா
சுத்திக் காட்டுது இந்த சினிமா தான் ஹே
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
MGR, சிவாஜி sir, NTR, ராஜகுமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல் வருமா வருமா வருமா