歌词
நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி
நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி
நாங்க வேறமாறி நாங்க வேறமாறி
நாங்க வேற, hey வேற, hey வேற வேற வேற வேற
எல்லா நாளுமே
நல்ல நாளு தான்
எல்லா நேரமும்
நல்ல நேரம் தான்
எல்லா ஊருமே
நம்ம ஊரு தான்
எல்லா பயலும்
நல்ல பையன் தான்
மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ
கூட இருக்கவன நட்பா நல்லா வெச்சிக்கோ
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ
தகதகன்னு மின்னலாம்
தெனாவெட்டாத் துள்ளலாம்
வளவளன்னு பேசாம
வேலைய செஞ்சா
Hey கடகடன்னு ஏறலாம்
வேறமாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா
Hey தகதகன்னு மின்னலாம்
தெனாவெட்டாத் துள்ளலாம்
வளவளன்னு பேசாம
வேலைய செஞ்சா
Hey கடகடன்னு ஏறலாம்
வேறமாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா
நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி (ஹே-ஹே-ஹே)
நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி (ஹே-ஹே-ஹே-ஹே)
நாங்க வேறமாறி நாங்க வேறமாறி (ஹே-ஹே-ஹே-ஹே)
நாங்க வேற, hey வேற, hey வேற வேற வேற வேற (ஹே-ஹே-ஹே)
வேறமாறி நாங்க வேறமாறி
ஏ வேறமாறி ஏ-ஏ-ஏ-ஏ
ஏ வாங்கிக்கோ ஹ இந்தா ஹா இந்தா இந்தா
இந்தா இந்தா ஜில்மாய்தா இந்தாரே
வேறமாறி வேறமாறி
♪
ஏ உன் வீட்டை முதப்பாரு
அட தானாவே சரியாகும் உன் ஊரு
கருத்து சொல்ல நான் ஞானி இல்லை
ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்லை
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னைக்கு எறங்கி சேத்திக்கிடனும்
உன் எண்ணத்த அழகா நீ அமைச்சிக்கிட்டா
எல்லாமே அழகாகும் சரியாகும்
வாழு, வாழ விடு அவளோதான் தத்துவம்
அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
கண்டு புடிச்சிட்டா
தகதகன்னு மின்னலாம்
தெனாவெட்டாத் துள்ளலாம்
வளவளன்னு பேசாம
வேலைய செஞ்சா
Hey கடகடன்னு ஏறலாம்
வேறமாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா
Hey தகதகன்னு மின்னலாம்
தெனாவெட்டாத் துள்ளலாம்
வளவளன்னு பேசாம
வேலைய செஞ்சா
ஏய் கடகடன்னு ஏறலாம்
வேறமாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா
நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி
நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி
நாங்க வேறமாறி நாங்க வேறமாறி
நாங்க வேற, hey வேற, hey வேற வேற வேற வேற
வேறமாறி நாங்க வேறமாறி (ஹே-ஹே-ஹே)
ஏ வேறமாறி ஏ-ஏ-ஏ-ஏ (ஹே-ஹே-ஹே-ஹே)
ஏ வாங்கிக்கோ ஹே-ஹே-ஹே-ஹே-ஹே (இந்தா இந்தா)
நாங்க வேறமாறி வேறமாறி (ஹே-ஹே-ஹே)