歌词
கலக்கப்போவது யாரு
நீ தான்
நிலைக்கப்போவது யாரு
நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு
நீ தான்
வயசைத் தொலைத்தவன் யாரு
நீ தான்
உனக்குத்தானே கொடுக்க வேண்டும்
Doctor பட்டம்
Doctor வாழ்க
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS
எழுவதென்றால் ஒரு மலைபோல் எழுவேன்
நண்பர்கள் நலம் காண
விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எனது
எதிரிகள் சுகம் காண
உள்ளத்தில் காயங்கள் உண்டு
அதை நான் மறைக்கிறேன்
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க
வெளியே சிரிக்கிறேன்
துயரத்தை எரித்து
உயரத்தை வளர்த்து
துயரத்தை எரித்து
உயரத்தை வளர்த்து
வாழ்வேன் நலம் காண்பேன்
கலக்கப்போவது யாரு
நீ தான்
நிலைக்கப்போவது யாரு
நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு
நீ தான்
வயசைத் தொலைத்தவன் யாரு
நீ தான்
உனக்குத்தானே கொடுக்க வேண்டும்
Doctor பட்டம்
Doctor வாழ்க
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS
♪
வழிகளில் நூறு தடையிருந்தால் தான்
வாழ்க்கை ருசியாகும்
மேடுகள் கடக்கும் நதியினில் தானே
மின்சாரம் உண்டாகும்
காம்பினில் பசும்பால் கறந்தால்
அதுவா சாதனை
கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன்
அதுதான் சாதனை
சமுத்திரம் பெரிதா
தேன்துளி பெரிதா
சமுத்திரம் பெரிதா
தேன்துளி பெரிதா
தேன் தான்
அது நான் தான்
கலக்கப்போவது யாரு
நீ தான்
நிலைக்கப்போவது யாரு
நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு
நீ தான்
வயசைத் தொலைத்தவன் யாரு
நீ தான்
உனக்குத்தானே கொடுக்க வேண்டும்
Doctor பட்டம்
Doctor வாழ்க
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS