歌词
दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா
दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா
வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா
வட்ட நிலவுல மேளம் கொட்டியே
பாட்டு பாடலாம் வா
பொன்னாடை போர்திடவா
பூவே நீ விருந்துக்கு வா
வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா
दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா ஹோ
♪
எப்போதும் குறிதானே வா நீ வா
எங்கே நீ போனாலும்
நிழலாக வருவேனே வா நீ வா
நாமும் காணலாம் காதல்
திருவிழா உன்னை தொட
எனனை அனுமதி
பூவில் புதையலை
தேடி பார்க்கலாம் சுகம்
சொல்லும் சுரம் நீயடி ஹோ
வானம் ground தான்
நிலவு பந்துதான் நாட்ட மாத்தி பாரு
இமயமலை அது cricket bat தான்
Sixer அடிச்சு பாரு
दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா ஹோ ஹோய்
♪
கண்ணால வலை வீசி
கண்ணே நீ எனை மயக்க வா நீ வா
விண்மீனை விலை பேசி
உனக்காக நான் கொடுக்க வா நீ வா
நேற்று போனது நாளை யாரது
இன்றை மட்டும் நீயும் அனுபவி
சேர்த்து வைச்சதும் கரைய போகுது
சந்தோசமா நீ செலவழி ஹோ
சொர்க்கலோகமே
சொந்த ஊருதான் சேர்ந்து போகலாம் வா
வானவில்லிலே ஊஞ்சல் கட்டியே
ஆடி பார்க்கலாம் வா
दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா
दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா
வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா
வட்ட நிலவுல மேளம் கொட்டியே
பாட்டு பாடலாம் வா
பொன்னாடை போர்திடவா
பூவே நீ விருந்துக்கு வா
வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா
दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா ஹோ