歌曲 / 歌词

Raegaigal

Listen on Apple Music

歌词

சும்மா நான் தாஜா
பண்ண ஹே ஹே ஹே
ஹே ரோஜா பொண்ணா
மாட்டுது ஏன் என்னை
வாட்டுது
கண்ணாலே அரோ
விட்டு ஹே ஹே ஹே ஹே
ஹீரோ கிட்டே மோதுது ஏன்
நெஞ்ச மீட்டுது
சுத்தாதே சுத்தாதே
செக்கு போல் சுத்தாதே
சிக்காதே சிக்காதே சின்ன
பூ சிக்காதே
மின்வெட்டா
வெல்வட்டா கண்வெட்டு
என்ன
மஸ்தானா மஸ்தானா
நீ தான் எனக்கு மச்சானா எஸ்
தானா எஸ் தானா கேள்விக்கு
பதிலு எஸ் தானா
பித்தானா பித்தானா
உன் மேல பித்தானா தப்பான
தப்பான ஆசை தான்
வெப்பேனா
கண்ணா பின்னா
கல்யாணம் தானா
மஸ்தானா மஸ்தானா
நான் தான் உனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா
கேள்விக்கு பதிலு எஸ் தானா