歌曲 / 歌词

Aval

Listen on Apple Music

歌词

அவள் குழல் உதிா்த்திடும்
இலை எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும்
நேரம் உயிா் நனைத்திடும்
அவள் இதழ் திரட்டிடும் மழை
என்னில் தொித்திடும்
சுழல் என சுழற்றிடும்
நெஞ்சை சுருட்டிடும்
அழகழகா அவ தொிவா
உயிா் உாிவா மெது மெதுவா
விாி விாிவா விழி அறிவா
எனக்கானவளே நீதான்
கிட்ட வாறியா தொிஞ்சா
செஞ்சே மன்னிப்பே கிடையாதா
உடனே என்ன உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும் அட தனியா
என் சோகமே என் மோகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
காலம் போகுதே
கடிகாரம் ஓடுதே
உன்ன மாத்திக்கும் நேரம்
எப்போ வாதம் பண்ணுனா
பிடிவாதம் பண்ணுற
திருந்தாத நான்தான் தப்போ
படபடக்கும் கண்ணால
எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத
உன் விரல் புடிச்சு
நானும் கரை ஏறுவேன்
என் சோகமே என் மோகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
அழகழகா அவ தொிவா
உயிா் உாிவா மெது மெதுவா
விாி விாிவா விழி அறிவா
உடனே என்ன உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும்
அட தனியா
என் சோகமே என் மோகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே