歌曲 / 歌词

Oho Endhan Baby

Listen on Apple Music

歌词

ஓஹோ எந்தன் baby
ஆஹா என்று நானும்
ஓஹோ எந்தன் baby
ஆஹா என்று நானும்
ஓஹோ எந்தன் baby
உன்னை பார்த்தால் உள்ளம் கீதம் பாடும்
ஓஹோ எந்தன் baby
நேர நதியில் போகும் காதல் ஓடம்
காதல் இதான் தீ மூத்துதான்
வெள்ளி நிலா தெரூத்துதான்
உன்னை தேடி பூவில் விழ்ந்து
என்னை நானே கண்டேன்
என்னை தேடி போகும் போதே
உன்னை வந்தடைந்தேன்
ஓஹோ எந்தன் baby
ஆஹா என்று நானும்
ஓஹோ எந்தன் baby
ஆஹா என்று நானும்
♪
ஓஹோ எந்தன் baby
உன்னை பார்த்தால் உள்ளம் கீதம் பாடும்
ஓஹோ எந்தன் baby
நேர நதியில் போகும் காதல் ஓடம்
ஓஹோ எந்தன் baby
ஆஹா என்று நானும்
ஓஹோ எந்தன் baby
ஆஹா என்று நானும்