歌曲 / 歌词

Oru Vaarthai Sonnal

Listen on Apple Music

歌词

ஒரு வார்த்தை சொன்னால் போதும் அடி
என் வாழ்வில் சொர்கம் கூடுமடி
♪
ஒரு வார்த்தை சொன்னால் போதும் அடி
என் வாழ்வில் சொர்கம் கூடுமடி
என் அசையெல்லை தாண்டுதடி
உன்னை வாரி அணைக்க தூண்டுதடி
ஒன் பூமுகமே ஒரு பூச்சரமே
என் வாழ்வில் வாசம் வீசுமடி
ஒரு தாமரை நடக்குது தரைமேலே
அதன் காலடிச்சுவடுகள் கவிபோலே
ஒரு தாமரை நடக்குது தரைமேலே
அதன் காலடிச்சுவடுகள் கவிபோலே
வரும் பாதையில் மனம் வீசுதே
மனம் பரவட்டும் பரவட்டும் விண்மேலே
ஒரு தாமரை நடக்குது தரைமேலே
அதன் காலடிச்சுவடுகள் கவிபோலே
♪
என் தாகம் தீர்க்கும் தேவதையே
உன் பாடல் கேட்பேன் பூங்குயிலே...
♪
ஓஒ என் தாகம் தீர்க்கும் தேவதையே
உன் பாடல் கேட்பேன் பூங்குயிலே...
ஒரு பார்வை பாத்தாள் போதும் அடி
என் பசியும் பரத்தப்போகும்மடி
ஒன் பூமுகமே ஒரு பூச்சரமே
என் வாழ்வில் வாசம் வீசுதடி
ஒரு தாமரை நடக்குது தரைமேலே
அதன் காலடிச்சுவடுகள் கவிபோலே
ஒரு தாமரை நடக்குது தரைமேலே
அதன் காலடிச்சுவடுகள் கவிபோலே
வரும் பாதையில் மனம் வீசுதே
மனம் பரவட்டும் பரவட்டும் விண்மேலே
ஒரு தாமரை நடக்குது தரைமேலே
அதன் காலடிச்சுவடுகள் கவிபோலே