歌曲 / 歌词

Iniya Nadhi (Language: Tamil; Film: Manasellam; Film Artist 1: Srikanth; Film Artist 2: Trisha)

Listen on Apple Music

歌词

ஆண்: இளையநதி இனிய நதி இதயம் இரண்டில் புதிய ஜதி
பெண்: இவள் ஒருத்தி இதழ் பொருத்தி எழுத வேண்டும் புதிய விதி
ஆண்: இளையநதி பெண்: நனனா
ஆண்: இனிய நதி பெண்: நனனா
ஆண்: இதயம் இரண்டில் புதிய ஜதி பெண்: நனனா... லல லல
ஆண்: நினைத்த இடங்களில் போய் பறக்கும் மனதிது
புதிய தடங்களில் கால் பதிக்கும் வயதிது
விழிஎன்னும் வலையினில் சிறு நடை பழகிடும்
ஆண்: இளையநதி இனிய நதி இதயம் இரண்டில் புதிய ஜதி
பெண்: இவள் ஒருத்தி இதழ் பொருத்தி எழுத வேண்டும் புதிய விதி
ஆண்: நீயில்லாது என் நாட்கள் செல்லாது
என்னவோ செய்கிறாய் என்ன நான் சொல்ல
பெண்: ஓ லல லல லா நீ வாராது ஒரு பாதை இங்கேது
சொல்லு நீ சொல்லு நீ என்கு நான் செல்ல
ஓ நானானா நானானா
ஆண்: காற்றோடு காலை பணியில் காலார போகலாம்
நானானா நானானா
பெண்: பூ பூவாய் தூவும் பணியில் பூ போல ஆகலாம்
ஆண்: வானம் நம் கூட நடந்து வரும் என்று நாணம் கூடாது நெருங்கி வா
பெண்: இளையநதி இனிய நதி இதயம் இரண்டில் புதிய ஜதி
ஆண்: இவள் ஒருத்தி இதழ் பொருத்தி எழுத வேண்டும் புதிய விதி
ஆண்: காலை மாலை நம் காதல் விளையாட்டு
பள்ளியில் பாடமாய் சொல்லி தர வேண்டும்
பெண்: ஓ லல லல லா பாடம் கொஞ்சம் புரியாதிருந்தாலே
பள்ளிகள் கூட்டமாய் இங்கு வர வேண்டும்
அஹ நானானா நானானா
ஆண்: என் பாடம் களவு போனால் எங்கே நான் பார்கலாம்
பெண்: நானானா நானானா
பெண்: உன் பாடம் எந்தன் வீட்டில் நீ வந்தால் பார்கலாம்
ஆண்: ஏடும் கிடையாது எழுத்தும் கிடையாது காதல் கடிதங்கள் விழி போட
பெண்: இளையநதி இனிய நதி இதயம் இரண்டில் புதிய ஜதி
இவள் ஒருத்தி இதழ் பொருத்தி எழுத வேண்டும் புதிய விதி

அன்பு கிருஷ்ணா