歌曲 / 歌词

Chaarai

Listen on Apple Music

歌词

ம-க-ச-நி
ப-நி-ச-நி-சா
ம-க-ச-நி
ச-ப-ம-க மா-கா
வெள்ளி மழைச் சாரல்
எனைக் கிள்ளிவிட்டுப் போக
பள்ளிக் கூட நாட்கள்
என் பக்கம் வந்துச் சேர
ஒரு வாளி தண்ணீர் கொட்டும் ஆசை விட்டுதே
பூவாளி வானம் மேலே விழுதே
சாரல்
ஓ சாரல்
ஓ-ஓ-ஒ தூறல்
மழைத் தூறல்
ஹே சாரல்
ஓ சாரல்
ஓ-ஓ-ஒ தூறல்
மழைத் தூறல்
ஹே வெள்ளி மழைச் சாரல்
எனைக் கிள்ளிவிட்டுப் போக
ம்-ம்-ம் பள்ளிக் கூட நாட்கள்
என் பக்கம் வந்துச் சேர
♪
மயிலே மயிலே மறந்துவிடாதே
நானும் உன் இனமே
வெயிலே வெயிலே வந்துவிடாதே
அச்சோ அழுகை வருமே
சின்னச் சின்னக் கப்பல் செய்து
விடுவேன் வீதியிலே
சென்னை செல்லும் அந்தக் கப்பல்
ஏற மறந்தேன் கிளியே
தென் கிழக்கு தரும் பருவ மழை
எங்கிருக்கு இது பாச மழை?
பெண்களுக்கு இது பிடித்த மழை
என் நெஞ்சே oh yeah
இப்படியே என்னை இருக்கவிடு
இலைகளிலே ஒரு பழத்தைக் கொடு
கற்பனையில் இனி மிதக்க விடு
என் நெஞ்சே
இரு விரல் திரைக்கதை
அடை மழை தானே
விருதுகள் பெற்றேனே நானே (பெற்றேனே நானே)
சாரல்
ஓ சாரல்
ஓ-ஓ-ஒ தூறல்
மழைத் தூறல்
ஹே சாரல்
ஓ-ஓ-ஓ சாரல்
ஓ-ஓ தூறல்
மழைத் தூறல்
♪
தா-தா-தகிட-தாதா
தா-தா-தகிட-தா-தரிகிட-தா
தா-தா-தகிட-தாதா
தா-தா-தகிட-தா-தரிகிட-தா
Silky silky silky silky
சின்னத் துளிகளிலே
Milky milky milky milky
தெரியுது பார் கடலே
குத்திக் குத்தி ஊசிக் குத்தி
சாரல் சிரிக்கிறதே ஹே-ஹே-ஹே
கத்திக் கத்தி தவளை எல்லாம்
க-ம-க-ம் பாடி வருதே
ஆடைகளுக்கு இன்று விடுமுறையே
குடைகளுக்கும் இனி விடுமுறையே
குழந்தைகளின் இந்த மனநிலையே
கொண்டேனே சைய்யாரே
ஒளிந்திருக்கும் ஓ மனிதர்களே
ஒரு நிமிடம் வந்து நனையுங்களேன்
ஒளி பிறக்கும் உங்கள் மனதினிலே
சொன்னேனே
ஒரு வரி கட்டாமல்
இருக்கின்ற போதும்
Delivery தரும் மழை வாழ்க
சாரல்
ஓ சாரல்
ஓ-ஓ-ஒ தூறல்
மழைத் தூறல்
ஹே சாரல்
ஓ-ஓ-ஒ சாரல்
ஓ-ஓ-ஒ தூறல்
மழைத் தூறல்