歌曲 / 歌词

Tata Bye Bye (From "Vannakkamda Mappilei")

Listen on Apple Music

歌词

என் love'u ஒரு top'u கிழிஞ்ச share auto
என் heart'u இப்போ gas'u போன beer'ahட்டம் beer'ahட்டம்
என் love'u ஒரு top'u கிழிஞ்ச share auto
என் heart'u இப்போ gas'u போன beer'ahட்டம் beer'ahட்டம்
எட்டவுடனே வெச்சிட்டியேமா நட்புல கையி
அய்யோ இனிமே நீ வேணா எனக்கு
டாட்டா bye bye
எட்டவுடனே வெச்சிட்டியேமா நட்புல கையி
அட இனிமே நீ வேணா எனக்கு
டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
♪
சொல்லாம களுந்துக்குன என்னாடி உன் manners
என்னையே கலாச்சி நீ போடுறியே status'u
Love'uல தொத்தவன்னு ஆயிட்டேன்டி famous'u
முதுகுல குட்டிடியே you too brutus'u
நானா தேடி போயி காதல் வந்துச்சி
நெஜமா இருந்த எனக்கு அல்வா தந்துச்சி
கல்யாண காட்சியேல்லாம் கனவா போச்சுடி
கட்டாயம் பண்ணி வந்தா காதல் waste'uடி
ஒன்னா சுத்துனோம் duet பாடுனோம்
Life'ah ஜெய்க்க நீ solo ஆகணும்
That is life'u மச்சி
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
அல்போன்சா கில்போன்சா அல்போன்சாலே
கில்போன்சா அல்போன்சா கில்போன்சாலே
அல்போன்சா கில்போன்சா அல்போன்சாலே
கில்போன்சா அல்போன்சா கில்போன்சாலே
♪
பொண்ணு set ஆச்சினா wheeling பண்ணி காட்டாத
மறுநாள் புட்டுக்குன hour'u cycle ஓட்டாத
இந்தா மனசுனு free'ah எட்டு நீட்டாத
உன்ன மதிக்கும் உன் friend'a விட்டு ஓடாத
மரத்த வளர்தாக்க நிழலு மிச்சும்டா
Love'a வளர்தாக்க அது உன் end'uடா
சாபம் கீபம்லாம் time'u waste'uடா
நல்லா இருமானு வாழ்த்து பாடுடா
காதல் வந்து என் கண்ண கட்டுது
கொஞ்சோ அசந்ததும் ஓங்கி கொட்டுது
ఈ case'u close-ఆయికి
என் love'u ஒரு, love'u ஒரு, love'u...
என் love'u ஒரு top'u கிழிஞ்ச share auto
என் heart'u இப்போ gas'u போன beer'ahட்டம் beer'ahட்டம்
என் love'u ஒரு top'u கிழிஞ்ச share auto
என் heart'u இப்போ gas'u போன beer'ahட்டம் beer'ahட்டம்
எட்டவுடனே வெச்சிட்டியேமா நட்புல கையி
அட இனிமே நீ வேணா எனக்கு
டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye
Hey டாட்டா bye bye