歌词
ஆண்: காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம்
குழு: சிக்கு புக்கு
புக்கு சிக்கு சிக்கு
புக்கு புக்கு சிக்கு
ஆண்: காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம் பொருள்
குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள்
சேர்த்திடுவோம்
குழு: சிக்கு புக்கு
புக்கு சிக்கு சிக்கு
புக்கு புக்கு சிக்கு
ஆண்: இருக்க சின்னதா
வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு
வேண்டுவோம் குறையாத
பணம் வேண்டுவோம்
மகமாயி
குழு: போங்கா இருக்கே
குழு: ஆக்கு பாக்கு வெத்தல
பாக்கு டாமு டும்மு டையா
அஸ்க லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன யா
ஒயா
ஆண்: காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம்
குழு: ...
ஆண்: கால் வயித்துக்கு
தான் கஞ்சி இல்ல தலைவன்
யாரு இங்க ஏழு மாடி காரன்
ஆள வந்தா ஏழை சிரிப்பது
எங்க
ஆண்: ஏன் மா இது
ஏன் மா பாவம் ஏழை
தான் மா
ஆண்: டேய் வாங்க காவிரி
ஒன்னாக இணையனும்
கட்சி கொடி எல்லாம்
கோவணமா மாறனும்
தவிட்டு பானை தங்கம்
ஆகணும் மகமாயி
குழு: போங்கா இருக்கே
குழு: ...
குழு: ஆக்கு பாக்கு
வெத்தல பாக்கு டாமு
டும்மு டையா அஸ்க
லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன
யா ஒயா
ஆண்: காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம்
குழு: ரைட்டா ரைட்டு
ரைட்டா ரைட்டு ரைட்டா
ரைட்டு அப்பீட்டு அவ்
ஆஹா அற்புதம்
குழு: ...
ஆண்: தனி மனிதனுக்கு
உணவு இல்லனா ஜகத்த
அழிக்க சொன்ன அவ
பட்டினியா இருந்த போது
எந்த உயிர கொன்ன
ஆண்: போதும் இந்த
இம்சை தேவை அகிம்சை
ஆண்: டேய் தீவிரவாதி
எல்லாம் தானாக திருந்தனும்
திருப்பதி திருத்தணிக்கு
அன்றாடம் நடக்கணும்
புத்தன் காந்தி போல
மாறனும் மகமாயி
குழு: நன்னா இருக்கே
குழு: ...
குழு: ஆக்கு பாக்கு வெத்தல
பாக்கு டாமு டும்மு டையா
அஸ்க லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன யா
ஒயா
ஆண்: காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம் பொருள்
குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள்
சேர்த்திடுவோம்
குழு: சிக்கு புக்கு புக்கு
சிக்கு சிக்கு புக்கு புக்கு
சிக்கு
ஆண்: இருக்க சின்னதா
வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு
வேண்டுவோம் குறையாத
பணம் வேண்டுவோம்
மகமாயி
கிளாப்ஸ்: ...
ஆண்: காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம் பொருள்
குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள்
சேர்த்திடுவோம்
ஆண்: இருக்க சின்னதா
வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு
வேண்டுவோம் குறையாத
பணம் வேண்டுவோம்
மகமாயி