歌曲 / 歌词

Kalarey Kalarvasam

Listen on Apple Music

歌词

அய்யா கலரே கலர் வாசம்
கலரே கலர் வாசம் கார்த்திகையும் பூ வாசம்
இந்த சண்டாள சீமையிலே நீ விட்டு போனது தான்
என் மனச ரம்பம் போட்டு அறுக்குதய்யா
♪
நீ போன இடம் பெரிய எடம், பெரிய எடம் புண்ணியவான் வாழும் எடம்
தேடும் எடம் கெடக்கலேன்னு
தேடும் எடம் கெடக்கலேன்னு
தேம்பலையே என் ராசா
♪
தாளமுள்ளு பள்ளத்துக்கு, பள்ளத்துக்கு தலைமுழுக போனதென்ன
அய்யா தலைமுழுக போனதென்ன
தாளமுள்ளு தச்சதின்னு, தாளமுள்ளு தச்சதின்னு
தலைசாஞ்ச மாயமென்ன அய்யா தலைசாஞ்ச மாயமென்ன
♪
அய்யா பாக்கமெச்ச அரமனையும், அரமனையும் பஞ்சாங்க சாவடியும்
ஒனக்கு பஞ்சாங்க சாவடியும்
சேக்கனுன்னு நெனச்சவரே, சேக்கனுன்னு நெனச்சவரே
ஆறடிதான் பஞ்சு மெத்த, ஒனக்கு ஆறடிதான் பஞ்சு மெத்த
♪
அய்யா தேசாதி தேசமெங்கும், தேசமெங்கும் கோட்டை கட்ட நெனச்ச பாவி
அய்யா கோட்டை கட்ட நெனச்ச பாவி
ஆறடி கோட்டை இப்போ இந்த ஆறடி கோட்டை இப்போ
நீட்டி படுக்க நிம்மதியோ நீ நீட்டி படுக்க நிம்மதியோ
அய்யா நீட்டி படுக்க நிம்மதியோ
என் அய்யா, என் அய்யா, என் அய்யா
என்ன பெத்த அய்யா