歌词
என்ன இது, இது என்ன தொல்லை?
என் மனசு என்னிடம் இல்லை
மௌனம் வந்து விழுங்குது சொல்லை
ஏனோ?
காலிரண்டும் உடன் வரவில்லை
புன்னகையும் புறந்திடவில்லை
கண் இமைகள் உறங்கிடவில்லை
ஏனோ?
ஏனோ?
உந்தன் தனிமையின் உலகினில், முதல்முறை ஒரு முகம்
அடிக்கடி அடிக்கடி வருதா?
உந்தன் தலையனை உறைகளில், கனவெனும் பூச்செடி
மொட்டுவிட்டுப் பூக்களைத் தருதா?
உந்தன் நடையுடை பாவனை சிந்தனை யாவிலும்
புதுபுது மாற்றங்கள் வருதா?
ஒரு செல்லமான கள்ளத்தனம் கண்ணுக்குள்ளே வந்து நின்று
விட்டுவிட்டு வேதனைகள் தருதா?
இது ஏனோ?
இது ஏனோ? (இது ஏனோ?)
என்ன இதுவோ, என்ன இதுவோ?
என்னவென்று ஐய்யோ தெரியாதா?
கண்ணைமூடி, உன்னை நீயே, உற்றுப் பார்த்தால் உள்ளம் சொல்லாதா?
என்ன இதுவோ, என்ன இதுவோ?
என்னவென்று ஐய்யோ தெரியாதா?
ஒன்றும் ஒன்றும், ஒன்றுசேர்ந்து, ஒன்றாகும் உண்மை புரியாதா?
ஏனோ?
ஏனோ?
என்ன இது, இது என்ன தொல்லை?
என் மனசு என்னிடம் இல்லை
மௌனம் வந்து விழுங்குது சொல்லை
ஏனோ?
♪
நேரில் வரும்வரை, என் மனதுக்குள் நூறு தீயலை
இது எதனாலோ?
ஹய்யோ
பார்வை ஒருமுறை, நீ பார்த்ததும் சாரல் பலமுறை
இது எதனாலோ? (ஹோ ஹோ)
நீ ஒருமுறைப் பார்த்தால் இருதயம் உறையும், இது என்ன இது ஏனோ?
ஹய்யோ, நீ மறுமுறை பார்த்தால் இருதயம் பிழைக்கும், இது என்ன இது ஏனோ?
இது ஏனோ?
ஒன்றாக, தொலைந்தோமோ?
என்ன இதுவோ, என்ன இதுவோ?
என்னவென்று ஐய்யோ தெரியாதா?
விரும்பி வருது, மாட்டிக்கொண்ட மந்திரத்தை உள்ளம் சொல்லாதா?
என்ன இதுவோ, என்ன இதுவோ?
என்னவென்று ஐய்யோ தெரியாதா?
திரும்ப திரும்ப, மாட்டிக்கொள்ளும் தந்திரத்தால் நெஞ்சம் துள்ளாதா?
ஏனோ? (ஒ-ஒ-ஒ-ஓ-ஓ)
ஏனோ? (ஓ-ஓ-ஒ-ஒ)
ஏனோ?
ஏ-ஏ-ஏனோ?
♪
ஏனோ, ஏனோ?
ஏனோ, ஏனோ? (ஒ-ஓ-ஓ)
ஏனோ, ஏனோ? (ஏனோ?)