歌词
No, no, no
♪
ஹான்
No
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரை போட போறேன்டா
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா
கட்டில் வரை முத்தம் தானடா
வழியே மிச்சம் இன்றி கட்டி முடிடா
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன், கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்
No, no, no, no, no...
♪
எவ்விடத்தில் கண்முழிச்சோம் அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு
சுட்டுவிரல் தொட்டவுடன்
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு
கட்டிக்கவா ஒட்டிக்கவா
கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா
தொட்டுக்கவா முட்டிக்கவா
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா
வேர்வையில் தெரிவதெல்லாம் காதலன் மனம் அல்லவா
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா
கல்லாமலே பாடங்கள் சொல்லும் கல்லூரி நீதானடி
♪
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
♪
கட்டுத்தறி காளையை போல்
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு
வெட்டுபட்ட சேவலை போல்
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு கெட்டு கெட்டு
நெஞ்சமெல்லாம் மீசை முடி
நீந்துவதால் புது இன்பம் இன்பம் இன்பம்
கன்னி இதழ் காதுமடல்
கவ்வுவதால் புது இன்பம் இன்பம் இன்பம்
Oxygen இல்லாமல் இமயமலை ஏறாதே
கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராதே
அதிகாலையில் பாரடி கட்டில் காணாமல் போகுமடி
♪
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வாரி போட போறேன்டா
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா
கட்டில் வரை முத்தம் தானடா
வழியே மிச்சம் இன்றி கட்டி முடிடா
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன், கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்
♪
No, no, no, no, no...