歌曲 / 歌词

Nee Illa Naanum

Listen on Apple Music

歌词

Oh, நீயில்லா நானும்
ஆளில்லா மைதானம்
ஏன் வாழத்தோனும்
என் அன்பே என் அன்பே
Oh, நீயில்லா நானும்
ஆளில்லா மைதானம்
ஏன் வாழத்தோனும்
சொல் என் அன்பே என் அன்பே
என் பாடலின் வாசம் நீதானே
என் தேடலின் தூரம் நீதானே
உன் கைகளின் ரேகை நூலானேன்
விடுமுறை நாளானேன்
ஒரு பறவையானேன் விண்ணோடு
நீ பறக்கவே இல்லை என்னோடு
என் சிறகுகள் தொலைந்தன உன்னோடு
கண்ணே கண்ணீரே...
♪
குழலோசை குயிலோசை
நீயில்லாமல் நான் புயலோசை
குழலோசை குயிலோசை
நீயில்லாமல் நான் புயலோசை
Oh, நீயில்லா நானும்
ஆளில்லா மைதானம்
ஏன் வாழத்தோனும்
சொல் என் அன்பே என் அன்பே
நீ பார்வையின் அருகே இல்லாமல்
நான் பகலினில் தொலைந்த நிலவானேன்
ஒரு வெளிச்சமே இல்லா வீடானேன்
விதிவசம் நானானேன்...