歌词
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்கொத்திய போல
நீ கொத்துற ஆள
லாலாலாலாலாலா...
லாலாலாலாலாலா...
அடி வெள்ளாவி வெச்சி தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிக்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வெச்சி தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலு புரியாம தரைமேலே நிக்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
♪
புயல் தொட்ட மரமாகவே
தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே
தாகத்தால் காய்கிறேன்
உனை தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்
சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
நான் சருகாகி போறேனே பார்த்த பின்ன
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிக்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
♪
அடி நெஞ்சு அனலாகவே
தீ அள்ளி ஊத்துற
நூல் ஏதும் இல்லாமலே
உசுரையேக் கோர்க்குற
என்னை ஏனடி வதம் செய்கிறாய்
என்னை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடைமேய்கிறாய்
கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்கொத்திய போல
நீ கொத்துற ஆள
அடி வெள்ளாவி வெச்சி தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிக்காம
தடு மாறிப் போனேனே நானே நானே