歌曲 / 歌词

Neeye Unakku Raja - From "Thoongaavanam"

Listen on Apple Music

歌词

நீயே உனக்கு ராஜா
உனது தலையே உனது கிரீடம் தோழா
தீயை எழுந்து வாடா
திசைகள் கடந்தும் பயணம் போலாம் போடா
அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை
ரெண்டு கண்களும் தூங்காவனம்
புயல் வேளையில் கடல் தூங்குமா
அது போல் இவன் தூங்காவனம்
எந்த பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே
முன்னேற்றம் உனதே நண்பா
எந்த பக்கமும் உனக்குத் தடை இல்லையே
எல்லாமே வெற்றியே நண்பா
நீயே உனக்கு ...
வேலை வீசியே வாளை ஏந்தியே
வெளிச்சத்தை கொலை செய்ய முடியாது
ஜீவன் ஒளியாய் நீயும் மாறினால்
அழிவே கிடையாது
இது கொள்கை நெஞ்சம்
அது தூங்காவனம்
தோல்வி என்பதே ஞான வெற்றி தான்
தொளிந்தால் கடல்களும் தொடை அளவே
உள்ளம் என்பது என்ன நீளமோ
அது தான் உனதழவே
உன் துள்ளும் உள்ளம்
அது தூங்காவனம்
நீயே உனக்கு ...