歌曲 / 歌词

Chedi Onnu

Listen on Apple Music

歌词

செடி ஒன்னு முலைக்குதே
உள்ள வெடி ஒன்னு வெடிக்குதே
பேருந்தில் தேரொன்னு அட போகுது போகுதம்மா
அடிமனசு வேரோடு
அது கூட ஓடி ஓடிப் போகுதம்மா
♪
ஹே செடி ஒன்னு முலைக்குதே
உள்ள வெடி ஒன்னு வெடிக்குதே
College'ல் பூவொன்னு என் கிட்ட நெருங்குதம்மா
அடிமனசு வேரோடு
அது கூட ஓடி ஓடிப் போகுதம்மா